Cm Panicker
Cm Panicker

Terrorism by state or organisation is bad for humanity.The international community should condem it in uneqivocal voice and initiate action to stop it.Any perpetrator should be isolated and brought to justice.

Prakash Selvaraj
Prakash Selvaraj

இராமாயணத்தில் மட்டுமா?
இன்றளவும் இலங்கையில் அசுரர்களாட்சி...
ஒருவேளை அன்று, இராமன் சீதைக்காக மட்டும் சென்றானோ?

இன்று அவனிடத்தில் உள்ளது.
சீதை இல்லையே,
தமிழனாதைகள்தானே!
நம்மிடத்தில் இராமர் போன்ற.
அரசர்கள்தானில்லை.
நேதாஜியின் வீரப்படைகலுமா இல்லை?

Joseph Muthaiyan
Joseph Muthaiyan

The reborn of hitler. Talk humanity act brutally

Alex Pandiyan
Alex Pandiyan

in delhi one girl was raped horrer so all Indians gave powerful voice and punishment...... but sri lanka so many tamil sister............................ childs killed so wat we going to do? pls india government.... we have to punish very siviorly rajapakshe mental.

Ramachandran Subramanian

Yea but the petition to Mr Manmohan Singh is not worth it :((((.

Santhi Kan
Santhi Kan

Srilankan goverment and rajapacshe must be held accountable for what happened to inocent civilians and punished for crime commited against humanity. It's a genocide, un must act to restore faith in humanity and trust in un.

Arivarasan Mg
Arivarasan Mg

தமிழர் எதிர்ப்பு ஊடகங்கள் அனைத்தும் ராஜபக்சேவிற்கு எதிராக தலையங்கம் முதல் நடுபக்க கட்டுரை வரை வாரி வழங்கிக் கொண்டிருப்பதை கவனிக்க வேண்டும். அமெரிக்கா முன்மொழியும் தீர்மானம் ஊடாக வர இருப்பது இலங்கையில் ஆட்சி மாற்றமே. அதுவே மேற்குலகம் விரும்புவது. இந்த கோரிக்கைக்கு இந்தியா தலையசைத்திருக்கிறது. தி இந்து முதல்பக்கத்தில் செய்தி வெளியிடுவதன் காரணம்.

இவர்களின் ராஜபக்சே எதிர்ப்பில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கான தமிழீழ விடுதலைத் தொடர்பான எந்த ஒரு குறிப்பும் இல்லை. சேனல்4இன் இயக்குனர் கல்லம்...

தமிழர் எதிர்ப்பு ஊடகங்கள் அனைத்தும் ராஜபக்சேவிற்கு எதிராக தலையங்கம் முதல் நடுபக்க கட்டுரை வரை வாரி வழங்கிக் கொண்டிருப்பதை கவனிக்க வேண்டும். அமெரிக்கா முன்மொழியும் தீர்மானம் ஊடாக வர இருப்பது இலங்கையில் ஆட்சி மாற்றமே. அதுவே மேற்குலகம் விரும்புவது. இந்த கோரிக்கைக்கு இந்தியா தலையசைத்திருக்கிறது. தி இந்து முதல்பக்கத்தில் செய்தி வெளியிடுவதன் காரணம்.

இவர்களின் ராஜபக்சே எதிர்ப்பில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கான தமிழீழ விடுதலைத் தொடர்பான எந்த ஒரு குறிப்பும் இல்லை. சேனல்4இன் இயக்குனர் கல்லம் மக்கரேயின் கட்டுரையின் இறுதியில் அவர் முடிப்பது, ‘ சர்வதேசவிசாரணை நடந்தால் தான் உண்மையான அமைதியும், நல்லிணக்கமும் இலங்கையில் (ஒன்றுபட்ட) சாத்தியம்.’.... எகனாமிக் டைம்ஸ், தி இந்து, டைம்ஸ் நவ், திமுக உள்ளிட்ட கும்பல்கள் இதைத்தான் வழிமொழிகின்றன.

ராசபக்சேவினை மாற்றி ரணில் விக்ரமசிங்கேவை கொண்டு வருவது என்பதற்கே இத்தனை நாடகங்களும் நடத்தப்படுகின்றன. காங்கிரஸ்காரன் கூட பாலச்சந்திரன் படுகொலைக்காக வருத்தப்படுவது எல்லாம் இதற்காகவே.

ரணில் விக்ரமசிங்கே ராஜபக்சேவினை விட மோசமானவன். ஆர்பாட்டம் இல்லாமல் இனப்படுகொலையை நடத்தும் வல்லமை வாய்ந்தவன். நல்லினக்க ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது போல நாடகம் நடத்திவிட்டு தமிழரை அழிக்கக் கூடியவன். ஆக நமது போராட்டம் என்பது இரண்டு பேர்களையும் குறிப்பிட்டு இலங்கை அரசின் வரலாறே இனப்படுகொலை வரலாறு என்று ஆரம்பித்தல் அவசியம். இந்தியாவே -காங்கிரஸே இதன் முதுகெழும்பு என்பதும் நினைவுட்டப்படல் வேண்டும். (இதற்காகவே 23ம் தேதி சத்திய மூர்த்திபவன் முற்றுகை. )

இந்தியன் எக்ஸ்பிரஸில் ‘ரனில் காலில் தமிழீழ தாய் ஒருவர் விழுந்து கதறுவது என்பதன் நுண் அரசியல் இதுவே’.. ராஜபக்சேவிற்கு எதிராக கூக்குரல் இடும் எந்தா ஒரு கட்டுரையும் தமிழீழ விடுதலை பற்றி பேசுகிறதா எனப் பாருங்கள். பிறகு புரியும்..

ஐ. நாவிற்கு எதிரான ஆவணங்களை வெளிக்கொணர்ந்த பிறகும், ஆர்பாட்டம் நடத்திய பிறகும், முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்ட பிறகும் தமிழக ஊடகங்கள் ஐ. நா அதிகாரிகளைப் பற்றிய விவரங்களை வெளியிடாமல் மெளனம் காப்பது என்பது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் அயோக்கியத்தனம். வேறொரு இனமாக இருந்திருந்தால் முதல்பக்கத்தில் 130 பக்க ஐ. நாவின் உள்ளக அறிக்கையை வெளியிட்டு இனத்தினை போராட்டத்திற்கு தயாராக்கி இருப்பார்கள். மிகக் கவனமாக அனைத்து ஊடகங்களும் ஐ. நாவினை எதற்காக எதிர்க்க வேண்டும் என்கிற விவரங்களை ஒரு விவாதத்திற்கு கூட எடுக்கவில்லை..... மூன்று மாத கடுமையான உடல் நலக்கோளாரின் ஊடாக இந்த அறிக்கைகளை வெளிக்கொணர்ந்த தோழர். உமரின் உழைப்பினை போகிற போக்கில் தூக்கி எறியும் தர்மம் வியக்க வைக்கிறது.

பாலச்சந்திரன் பற்றிப் பேசுவது மிகச்சிறந்த வணிகமாக இருக்கும் என்பதால் நமது வலி வியாபாரமாக்கப்படுகிறது. இவற்றின் ஊடாக ’ரணில்’ இலங்கையின் அதிபராக மாற்றப்பட்டு நல்லிணக்கம் கொணரப்படும். ஒன்று பட்ட இலங்கைக்குள் அமைதியாக சவக்கிடங்கினைப்போல நாம் வாழலாம். எதிரியை அடையாளம் காட்டாமல் தீர்வினை முன்மொழியாமல் காலம் கடத்துவதும், நமது உணர்வினை பகடைக்காயாக பயன்படுத்துவதும் தமிழன் திரும்ப திரும்ப பாடம் கற்க மறுக்கிறான் என்பதன் அடையாளம். SHARING INFORMATION ON BEHALF OF - MAY17 MOVEMENT என்று தணியும் தமிழ் ஈழம் சுதந்திர தாகம்?
அன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

Nirmal Soosai
Nirmal Soosai

அய்யா கு அனுப்பி பிரயோசனம் இல்லை!!! அம்மா கு அனுப்பினால் நல்லம்...

DR-Sang RM
DR-Sang RM

HUMAN RIGHTS VIOLATIONS WORLD WIDE ARE GRAVE CONCERN FOR ALL OF US. WE SHOULD STAND UNITEDLY TO FACE THE MENACE OF THE MONSTER OF ANTI-HUMAN RIGHTS AGENCIES AND THE ORGANISED CRIME AGAINST HUMANITY.
( DR. SANGRAM)

Keerthivsan Jay
Keerthivsan Jay

Sri Lanka should b banned to take part in Asian games held at chennai in july

See more comments…