Back to கூட்டு பிரார்த்தனை & தியானம் !!! நீங்கள் இருக்கிற இடத்திலேயே --இணைய வழி

டெங்குவை கட்டுப்படுத்த நாம் பிரார்த்தனை செய்யவேண்டும்

!
பாண்டிசேரி அண்ணை அவர்கள் ஒரு அனுபவ குறிப்பு எழுதியுள்ளார் :
ஆப்ரிக்காவில் அப்போது டெங்கு கோரத்தாண்டவமாடியது ! பல ஆயிரம் பேர் மடிந்து போயினர் ! அண்ணையும் சிலரும் அங்கு சென்று பிரார்தித்தனர் ! சில தினங்களில் அவருக்கு ஒரு தரிசனம் உண்டானது !
கருப்பு குதிரையில் அமர்ந்துள்ள கருப்பு உருவங்கள் ஆயிரக்கணக்கில் தேசம் முழுவதும் சென்று மனிதர்களை வெட்டி எறிகின்றனர் ! அண்ணையும் அவரது குழுவினரும் பிரார்திக்கும்போது வாணத்திலிருந்து வெள்ளை குதிரையில் அமர்ந்துள்ள வெள்ளை உருவங்கள் சில வந்து அந்த கருப்பு உருவங்களை வெட்டி விரட்ட துவங்கின ! கொஞ்சம்கொஞ்சமாக கருப்பு உருவங்கள் இல்லாது போயின !
இந்த தரிசனம் கண்ட சில நாளில் டெங்கு கட்டுப்பாட்டு அடங்கியது !
மருத்துவர்கள் பருவனிலை மாற்றம் என மருத்துவ ரீதியில் அனுகினாலும் ; அதை ஆவிமண்டல பிரச்சினை என உணர்ந்தவர்கள் பிரார்திக்கிறவர்கள் அதிகரித்தால் டெங்கு எளிதில் அடங்கும் !
நோய்க்கும் பாரு பேய்க்கும் பாரு என்பது பழமொழி !

to comment