About the campaign

Campaign Leader

6 Campaign Supporters

Why this matters

கேரளாவின் தொலைநோக்குப் பார்வை: கேரளத்தில் 383 மதுக்கடைகளும், 752 மதுபானக் கூடங்களும் செயல்பட்டு வந்தன. அவற்றில் 418 மதுபானக் கூடங்களை…Read More

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கேரள அரசு முடிவு: முதல்வர் சாண்டி அறிவிப்பு

Dinamalar
திருவனந்தபுரம்: கேரளாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் .இதனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்திட முடிவு செய்திருப்பதாகவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கேரளாவில் காங்.தலைமையில் ஐக்கிய ஜனநாய முன்னணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக காங். கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி உள்ளார். இம்மாநிலத்தில் லைசென்ஸ் பெற்ற…Read More